மு இராமனாதன் First published in Thinnai on Thursday October 14, 2004 ஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன.ஹாங்காங் தேர்தலையும் அதன் முடிவுகளையும் பரிசீலிப்பது PR முறையின் சாதக பாதகங்களை நெருங்கிப் பார்க்க உதவும். இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் ‘நேரடி ‘த்Continue reading “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்”
Tag Archives: thinnai
ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்
மு இராமனாதன் First published in Thinnai on Saturday, March 29, 2003 கரங்களை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, மாட்சிமை பொருந்திய கிரேக்க மன்னன் ஈடிபஸ் சொல்கிறான்: ‘பெருங்குடி மக்களே! உலகம் புகழும் வேந்தனாகிய நானே நேரே வந்திருக்கிறேன் ‘. நாடகம் துவங்குகிறது. ஒரு ஆமையைப் போல் உடல் மடங்கி, சுயம் குத்திக் கொண்ட கண்களிலிருந்து குருதி வழிய அவனே சொல்கிறான்: ‘குற்றம் இழைத்தவன் நான்தான் என்று தெரிந்த பிறகும், மக்களை ஏறெடுத்துப் பார்ப்பதற்கா கண்கள்Continue reading “ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்”